திரு சுப்பிரமணியம் யோகலிங்கம்
(யோகா, Tiffany & Co)
பிறப்பு : 6 யூன் 1953 — இறப்பு : 2 பெப்ரவரி 2018

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York, Queens ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் யோகலிங்கம் அவர்கள் 02-02-2018 வெள்ளிக்கிழமை அன்று New York ல் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், பாலசிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலேஸ்வரி(ராசாத்தி) அவர்களின் அருமைக் கணவரும்,

பிரவீனா, பிரதூசன் ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,

புவனேஸ்வரி(அவுஸ்திரேலியா), விமலாம்பிகை(இலங்கை), சரோஜினிதேவி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற நித்தியமலர், மற்றும் சுந்தரலிங்கம்(இலங்கை), சகுந்தலாதேவி(இங்கிலாந்து), கருணாதேவி்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கணேசன், மற்றும் பாஸ்கரன், ஆனந்தலிங்கம், சோதிநாதன், வசந்தமலர், காலஞ்சென்ற பரதராஜா, மற்றும் குகானந்தன், பாலேஸ்வரன், அருந்ததி, சுரேஸ்வரன், துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கீதா, சாந்தி, முரளி, கிருஷிகா, திருஷா, துஷ்யன், தனுஷன், அபிராமி, அஷ்வினி, அலெக்ஸுமி, லவன், பிரதீஷ் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ருக்ஸா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

மாதுஷ், தனுஷ், வினுஷ் ஆகியோரின் பெரியப்பாவும்,

கஜந்த், கிரிஷாந்த், சுஜானி, தியாரா, கவிஷா ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 10/02/2018, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:New Hyde Park Funeral Home, 506 Lakeville Rd, New Hyde Park, NY 11040, USA
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:New Hyde Park Funeral Home, 506 Lakeville Rd, New Hyde Park, NY 11040, USA
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 11:30 மு.ப
முகவரி:All Souls Chapel and Crematory, 72-02 Astoria Blvd S, East Elmhurst, NY 11370, USA
தொடர்புகளுக்கு
வீடு — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+17183436030
மகள் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி:+13472352712
மகன் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி:+13477578187
சுந்தரலிங்கம்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94766219369
ஆனந்தலிங்கம்(மைத்துனர்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61469853700
தேவி(சகோதரி) — பிரித்தானியா
தொலைபேசி:+442088731432
Loading..
Share/Save/Bookmark