திரு கணபதிப்பிள்ளை கந்தசாமி
மலர்வு : 6 ஒக்ரோபர் 1933 — உதிர்வு : 6 பெப்ரவரி 2018
கண்ணீர் அஞ்சலி
கணபதிப்பிள்ளை கந்தசாமி
கண்ணீர் அஞ்சலி

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 06-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தையலம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

கருணாகரன், சாந்தலட்சுமி, முருகதாசன், சற்குருநாதன், ஸ்ரீரங்கன், சாந்தரூபி, சாந்தரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாரதாதேவி, காலஞ்சென்ற பத்மநாதன், கலாநிதி, கஸ்தூரி, சிவநந்தினி, தமிழ்ச்செல்வி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான திருஞானம், குமரேசன் மற்றும் சியாமளாவல்லி, யோகராணி, தில்லையம்பலம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கமலம், காலஞ்சென்றவர்களான லலிதாதேவி, சண்முகநாதன், நவரெட்ணம் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

கமலினி, திலீபன், அகிலா, கிரிஷாந்த், அபீனா, அபிநயா, அபிகாஷ், சதுர்ஷா, கரீசன், விதுஷன், தமிழினி, காருணி, சதீஸ், சபேஸ், சௌமியா, சகானா, சஜன், அக்க்ஷரா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 08/02/2018, 12:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Friedhof Hörnli, Hirtenweg 10, 4125 Riehen, Switzerland
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 09/02/2018, 08:00 மு.ப — 04:30 பி.ப
முகவரி:Friedhof Hörnli, Hirtenweg 10, 4125 Riehen, Switzerland
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 10/02/2018, 08:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி:Friedhof Hörnli, Hirtenweg 10, 4125 Riehen, Switzerland
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 08:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி:Friedhof Hörnli, Hirtenweg 10, 4125 Riehen, Switzerland
கிரியை
திகதி:திங்கட்கிழமை 12/02/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Friedhof Hörnli, Hirtenweg 10, 4125 Riehen, Switzerland
தொடர்புகளுக்கு
கருணா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41787178431
சாந்தி — கனடா
தொலைபேசி:+16475021352
ராசன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41786542909
சற்குரு(மதன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41791536822
ஸ்ரீ — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41779535594
ரூபி(கவிஞர். அம்பாளடியாள்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41787050756
ரூபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447947226839
Loading..
Share/Save/Bookmark