திரு ரவீந்திரன் நவரட்ணம்
(S. N. Ravi)
பிறப்பு : 3 ஓகஸ்ட் 1958 — இறப்பு : 11 சனவரி 2018

யாழ். மீசாலை ஐயாகடையடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரன் நவரட்ணம் (S.N.Ravi) அவர்கள் 11-01-2018 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம்(Cooperative Inspector), பொன்னுப்பிள்ளை(ஆசிரியை) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கணபதிப்பிள்ளை சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வளர்மதி(மதி) அவர்களின் அன்புக் கணவரும்,

மீரா, கபிலன், வர்மன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுவர்ணா அவர்களின் அன்புச் சகோதரரும்,

ஜனா அவர்களின் அன்பு மாமாவும்,

வாஜினி, கஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 16/01/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி:புதன்கிழமை 17/01/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி:புதன்கிழமை 17/01/2018, 12:00 பி.ப
முகவரி:St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
வீடு — கனடா
தொலைபேசி:+14162864718
கஜன் — கனடா
செல்லிடப்பேசி:+16479149799
பாலா — கனடா
செல்லிடப்பேசி:+16478598103
Loading..
Share/Save/Bookmark