யாழ். சித்தங்கேணி கலைநகர் வட்டுவடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சீனிவாசகம் செந்தூர்ராசா அவர்கள் 12-01-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் தையல்முத்து தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
குமுதவல்லி, வசந்தவல்லி, விஜயவல்லி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நேசமலர், சிறிராசமூர்த்தி, வதனரானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மசிவம், இன்பவதனன், சதானந்தராசா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
சச்சிதானந்ததாசன், சிவஞானபோதிலிங்கம், மகமாரிஅம்மா, பவளம்மா, கலைசெல்வி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்ற அருமைநாயகம் மற்றும் குகானந்தராசா, முத்துச்சிவராசா, பரமேஸ்வரி, புனிதபுஸ்பம், அருளானந்தசிவம், காலஞ்சென்ற பகரசிங்கம் மற்றும் சிவஞானமணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கேந்திரேசன், திலஹரேசன், வினியா, பேரிசன் சஞ்சிவன், ரிலக்சனா, சயந்தா, கேசினி லச்சியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-01-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தான்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.