திரு தம்பு வேலுப்பிள்ளை
(முன்னாள் Rajah Corporation பங்காளர்- கொழும்பு, வவுனியா, கிளிநொச்சி)
அன்னை மடியில் : 1 யூலை 1932 — இறைவன் அடியில் : 12 சனவரி 2018

யாழ். புலோலி தெற்கு தம்பப்பாய் வளவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். சாவகச்சேரியை வதிவிடமாகவும் கொண்ட தம்பு வேலுப்பிள்ளை அவர்கள் 12-01-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராஜலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான தம்பு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வனிதா(கனடா), வினோகந்தா(லண்டன்), வானதி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஞானேஸ்வரன், அபிராமி, சிறிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான உபயலட்சுமி, கந்தசாமி, சுப்ரமணியம் மற்றும் தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமேஸ்வரி, நடராசா, மகேஸ்வரி, கிருஷ்ணப்பிள்ளை, தர்மலிங்கம், யோகலட்சுமி, செல்லம்மா, சந்திரகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கீத்தனா, விபூஷிகா, தேவிகா, ஷியானு, விதுஷன், விபூஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-01-2018 திங்கட்கிழமை மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் புலோலி ஆணைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராஜலட்சுமி(குஞ்சு) — இலங்கை
தொலைபேசி:+94212270921
செல்லிடப்பேசி:+94778778419
தர்மலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94771332012
வனிதா — கனடா
செல்லிடப்பேசி:+19055098114
வினோ — பிரித்தானியா
தொலைபேசி:+442036096397
வானதி — கனடா
செல்லிடப்பேசி:+16472024434
Loading..
Share/Save/Bookmark