செல்வன் நிவேதன் பாஸ்கரன்
பிறப்பு : 29 ஒக்ரோபர் 2000 — இறப்பு : 11 சனவரி 2018

கனடா Ottawa ஐப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa வை வசிப்பிடமாகவும் கொண்ட நிவேதன் பாஸ்கரன் அவர்கள் 11-01-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பாஸ்கரன் விஜயசுதர்மினி தம்பதிகளின் அன்பு மகனும்,

கவின்ராஜ், சோபன்ராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துர்க்கா அவர்களின் அன்பு மைத்துனரும்,

சோமசேகரம் பரமேஸ்வரி தம்பதிகள், கந்தசாமி விஜயலக்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 15/01/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 17/01/2018, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:புதன்கிழமை 17/01/2018, 12:30 பி.ப
முகவரி:Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
விஜயன் கந்தசாமி — கனடா
தொலைபேசி:+14168805850
பாஸ்கரன் கந்தசாமி — கனடா
தொலைபேசி:+14165668635
துர்க்கா கவின்ராஜ் — கனடா
தொலைபேசி:+16478381751
கஜனா ராஜசுந்தரம் — கனடா
தொலைபேசி:+16474095251
நிகிலா திலக்சன் — கனடா
தொலைபேசி:+16472871990
Loading..
Share/Save/Bookmark