திருமதி நற்குணம் சரஸ்வதிதேவி
(தங்கா)
பிறப்பு : 31 மே 1951 — இறப்பு : 11 சனவரி 2018

யாழ். கரணவாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட நற்குணம் சரஸ்வதிதேவி அவர்கள் 11-01-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், சரஸ்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற நற்குணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சாயிசங்கர்(பிரான்ஸ்), சாயிபானு(லண்டன்), சாயிகீதா, சாயிமீரா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம், திலகவதி(கனடா), Dr. உமாபதிசிவம், புஸ்பவனநாதன்(கனடா), சிவசுப்பிரமணியம், கிஸ்ணமூர்த்தி(கனடா), விஜயலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுதர்சினி, வேலழகன், இரமணகிருஸ்ணா, வைகுந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சியாம்ளன், நவீணா, ரஸ்வினி, விஷாகணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-01-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.15, கதிரமலை வீதி,
சுன்னாகம் தெற்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாயிசங்கர்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33623136329
சாயிகீதா(மகள்) — இலங்கை
தொலைபேசி:+94212240315
Loading..
Share/Save/Bookmark