திரு செபமாலை தேவதாஸ்
(தேவதாஸ்)
பிறப்பு : 21 நவம்பர் 1947 — இறப்பு : 13 சனவரி 2018

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செபமாலை தேவதாஸ் அவர்கள் 13-01-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செபமாலை, அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ராஜகோபால் இரத்தினம்மா பற்றிக் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருளம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

அன்ரன் குயின்ரினஸ்(ராஜன்- சுவிஸ்), நிக்‌ஷன் புருட்டினஸ்(மோகன்- இலங்கை), ஜக்சன் செபற்ரினஸ்(சந்திரன்– இலங்கை), யூலியானா சானற்(மாதங்கனி- சுவிஸ்), ஜெறின் வைலட்(மந்தாகினி- கனடா), ஜெமிலா ரூத்(மதுரா- பிரான்ஸ்), றெக்‌ஷன்(சுதர்ஷன் – சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நடராசா, றிச்சேட் அடைக்கலநாயகி(ராணி), காலஞ்சென்ற இயேசுதாஸ், வேதநாயகி(ரூபி), றெமியதாஸ்(ஆசை), றொங்கலிதாஸ்(பாப்பா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜிதா(சுவிஸ்), யோகா(தேவயோசினி), சரிதா(இலங்கை), லவன்ரின்(சுவிஸ்), றொபேட்(கனடா), சற்குணகாந்தன்(காந்தன்– பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ரெசின், றிச்சேட், யேசுதாசன், பிறின்சியா, எஸ்ரிலியா(சின்னப்பிள்ளை), விஜயராணி(விஜி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டெனி, கிறிஸ்ரன், கிளவுடியா, சுமித்திரா, கனிஸ்லோஸ், கனிசா, எஸ்தர், அஷ்வினி, மோனிஷா, மர்வின், டியோனா, கரிஷ், நிரிஷ், நிஸ்றியா, நிஷ்மிதா, நித்திஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வசந்தபுரம் இலங்கை பெந்தக்கோஸ் சபை(C.P.M) சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.102, 3ம் ஒழுங்கை,
மணியந்தோட்டம்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அன்ரன் குயின்ரினஸ்(ராஜன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41323222136
செல்லிடப்பேசி:+41765318292
மோகன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94777485295
சந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94778697351
மந்தாகினி — கனடா
தொலைபேசி:+16477669767
மதுரா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33767032386
றெக்‌ஷன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41779953502
மாதங்கனி(ஜூலியானா) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41523433787