திரு கந்தையா சண்முகராஜா
(நோர்தேன் இண்டஸ் ரீஸ்)
மலர்வு : 31 ஓகஸ்ட் 1941 — உதிர்வு : 10 சனவரி 2018

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பொற்பதி வீதியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சண்முகராஜா அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற உரும்பிராய் கரந்தனைச் சேர்ந்த புத்துவட்டி, நாகலிங்கம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற அ.சி கந்தையா(ஆலய ஸ்தாபகர்- யாழ். வண்ணை கலட்டி அம்மன் கோவில், மருகம்பிலா நாகதம்பிரான் கோவில்), நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சறோஜினி(வதனி), சந்திரிக்கா(வக்சலா), சாந்தினி(வனிதா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தில்லைநாதன், சிவநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நாகரத்தினம், கனகேஸ்வரி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான துர்ராசா, பூபாலசிங்கம் மற்றும் நாகம்மா(வவுனியா), காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, விஸ்வலிங்கம், சபாரத்தினம், கமலாம்பிகை, சுந்தரம்பிள்ளை, குலசேகரம்பிள்ளை, இராஜதுரை, சாந்தலிங்கம், சவுந்தரநாயகி, சண்முகலிங்கம் ஆகியோரின் அருமை மைத்துனரும்,

சுருதி, துர்கா, கிருஷ்ணா, விஸ்ணு, துளசி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 15/01/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 16/01/2018, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:செவ்வாய்க்கிழமை 16/01/2018, 02:00 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
வதனி(மகள்), மருமகன் — கனடா
தொலைபேசி:+19059481620
செல்லிடப்பேசி:+16474601900
வக்சலா(மகள்), மருமகன் — கனடா
செல்லிடப்பேசி:+16477606218
Loading..
Share/Save/Bookmark