திருமதி கிறிசில்டா சந்திரலோஷினி கபிரியேல்
(சந்திரா)
பிறப்பு : 21 சனவரி 1957 — இறப்பு : 12 சனவரி 2018

யாழ். ஆனைக்கோட்டை கூழாவடியைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட சந்திரா என்று அன்போடு அழைக்கப்படும் கிறிசில்டா சந்திரலோஷினி கபிரியேல் அவர்கள் 12-01-2018 வெள்ளிக்கிழமை அன்று நோர்வேயில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற றொபேட், செலஸ்டீனா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கபிரியேல், ஜெயசிந்தா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அன்ரன் கபிரியேல் அவர்களின் பாசமிகு மனைவியும்,

Dr.ஐலீன், Dr.சாறா, எஸ்பன் ஆகியோரின் பிரியமுள்ள தாயாரும்,

சுரேஷ், அஜந்தன், கரோலின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தயானந்தன்(நோர்வே), ஜெயானந்தன்(நோர்வே), பிளசிடா(பிரான்ஸ்), கிருபானந்தன்(பிரான்ஸ்), றொஷ்னி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இமாக்குலேற், றெஜினா, தொமஸ், ஸ்ரெலா, பேணாட், எமில், ஜொய்ஸ், எட்வின், இன்பம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சரிகா, மாயா, லியாம், சந்த்தி, நேயா ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கணவர், பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 17/01/2018, 06:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி:Stalsberghagen Gravlund og Krematorium, Øvre Rælingsveg 1, 2005 Rælingen, Norway
திருப்பலி
திகதி:வெள்ளிக்கிழமை 19/01/2018, 11:00 மு.ப
முகவரி:St. Johannes Apostel og Evangelist menighet, Bredtvetveien 12, 0950 Oslo, Norway.
நல்லடக்கம்
திகதி:வெள்ளிக்கிழமை 19/01/2018
முகவரி:Gjoleidveien 2, 2019 Skedsmokorset, Norway
தொடர்புகளுக்கு
அன்ரன் கபிரியேல்(கணவர்) — நோர்வே
தொலைபேசி:+4763811917
செல்லிடப்பேசி:+4748173050
Dr.அய்லீன் — நோர்வே
செல்லிடப்பேசி:+4798680485
Dr.சாறா — நோர்வே
செல்லிடப்பேசி:+4793619601
எஸ்பன் — நோர்வே
செல்லிடப்பேசி:+4792442411