திரு கதிரேசபிள்ளை வடிவேல்
(சண்முகம்)
பிறப்பு : 19 ஏப்ரல் 1957 — இறப்பு : 12 சனவரி 2018

அம்பாறை காரைதீவைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு மண்டூர் தம்பலவத்தையை வதிவிடமாகவும் கொண்ட கதிரேசபிள்ளை வடிவேல் அவர்கள் 12-01-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசபிள்ளை தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான இராசமாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

சுஹேனியா, டிமோஷனா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-01-2018 சனிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் மண்டூர் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லவன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94789334275
அருள் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61469801756
சம்பந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33695144505
Loading..
Share/Save/Bookmark