திருமதி மேகலாதேவி இராமகிருஸ்ணன்
பிறப்பு : 21 யூலை 1976 — இறப்பு : 11 சனவரி 2018

யாழ். பருத்தித்துறை கற்கோவளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மேகலாதேவி இராமகிருஸ்ணன் அவர்கள் 11-01-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், குழந்தைவடிவேல் சகுந்தலாதேவி தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான வினாயகமூர்த்தி மங்களாம்பிகை தம்பதிகளின் மருமகளும்,

இராமகிருஸ்ணன் அவர்களின் மனைவியும்,

தமிழரசி, லோகராஜ் ஆகியோரின் தாயாரும்,

காலஞ்சென்ற கெளசலாதேவி, குகன், குணம், குலம் ஆகியோரின் சகோதரியும்,

மங்களமணி, ஞானமலர், இராமமூர்த்தி, இராமதாஸ், இரகுராமன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியை 12-01-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராமகிருஸ்ணன்(கணவர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94756752131
இராமதாஸ்(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94756375748
Loading..
Share/Save/Bookmark