யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட யோகநாதன் சுலோஜனாதேவி அவர்கள் 12-01-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஏகாம்பரநாதன்(ஆயுர்வேத வைத்திய கலாநிதி), நடேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற முத்துக்குமாரசாமிச்செட்டியார், சங்கரவடிவு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீரஞ்சனி அவர்களின் அன்புத் தாயாரும்,
ஸ்ரீஜெயதேவி, ஜெயந்தி(லண்டன்), காலஞ்சென்றவர்களான சந்திரோதயம், வசந்தராணி, குகராஜன், உமாகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புங்குடுதீவு பொன் பாலசுப்ரமணியம்(கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,
அரசக்கோன்(மன்னார்), ஆனந்தகுமார்(லண்டன்), பரமேஸ்வரி, ஜெகதாம்பாள், காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம், கனகநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மனோஷன், ஷியாமி, சஞ்ஐய், தனூஷியா, அனுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.