திருமதி சோமசுந்தரம் நாகம்மா
தோற்றம் : 20 மே 1926 — மறைவு : 10 சனவரி 2018

யாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், பரந்தன் குமரபுரம், ஜெர்மனி Berlin ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் நாகம்மா அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம்(முன்னாள் பரந்தன் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஶ்ரீகாந்தரூபன்(இலங்கை), காந்தமலர்(ஜெர்மனி), ஜெயகாந்தராஜா(ஜெர்மனி), பத்மகாந்தநாதன்(பிரான்ஸ்), காந்தவதனி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, உமையம்மா, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விமலேஸ்வரி(இலங்கை), இராசதுரை(ஜெர்மனி), நித்தியலட்சுமி(ஜெர்மனி), தேவரஞ்ஜனி(பிரான்ஸ்), சிவகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யானுகா, சோபனா, பிரசாத், பிரதீஸ், பிரதீப், பிரியங்கன், கஜன், சஞ்ஜீ, சாரங்கி, சாரங்கன், புவிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

றபீஷன், ஷான், மான்ஸி, சிதார்த், சஜித் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

துஷ்யந்தன், கஸ்தூரி, பகிர்தாஸ், சரண்யா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் தகனம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வியாழக்கிழமை 18/01/2018, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி:Krematorium Ruhleben, Am Hain 1, 13597 Berlin, Germany
தொடர்புகளுக்கு
ஶ்ரீகாந்தரூபன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94778106170
காந்தமலர் — ஜெர்மனி
தொலைபேசி:+4915758252399
காந்தன் — ஜெர்மனி
தொலைபேசி:+4915218499643
நாதன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33148673387
வதனி — ஜெர்மனி
தொலைபேசி:+4917641508853