திருமதி சிவபாலேஸ்வரி கணேசலிங்கம்
(சாந்தினி)
அன்னை மடியில் : 28 ஏப்ரல் 1959 — ஆண்டவன் அடியில் : 10 சனவரி 2018

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவபாலேஸ்வரி கணேசலிங்கம் அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் சிவசோதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கணேசலிங்கம்(ராஜன்) அவர்களின் அன்பு மனைவியும்,

கேசிகா, சாருஜன், சாருஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சகுந்தலாதேவி, மாலா, காலஞ்சென்ற இந்திரா, சுகுமார், சாந்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வரதராஜா, சிறீஸ்கந்தராஜா, கந்தசாமி, மாயா, செல்வி, சிவச்செல்வம், யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற ஆறுமுகம், செல்வராணி ஆகியோரின் அன்புச் சகலியும்,

சிவகுமார், விஜயகுமார், வாணிஸ்ரீ, சிவஸ்ரீ, சுதர்சன், கண்ணன், கண்ணம்மா, பிரதீபன், முரளிதரன், சுஜிதா, அஜிதன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

புஷ்பா, வற்சலா, மகேஸ்வரன், சுதா, கஸ்தூரி, சாந்தினி, பேரின்பநாயகி, குகபரன், மைதிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஸ்வினி, ஆரணி, நாராயணன், பிரவீன், அஞ்யனா, கபிலன், சீறிராம், பூர்விகா, தர்வின், ஆரபி, கிஷோத், துஷிக்கா, ஜீதன், ஆதிரா, தாமிரா, கரிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 13/01/2018, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 15/01/2018, 12:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
ராஜன்(கணவர்) — கனடா
செல்லிடப்பேசி:+14165050693
ரஜி(பெறாமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14163963431
கேசிகா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+16477014297
சாருஜா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+14168288737
தீபன் — கனடா
செல்லிடப்பேசி:+16476868923