திருமதி காயத்ரி காசிதாசன்
பிறப்பு : 25 யூலை 1984 — இறப்பு : 11 சனவரி 2018

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஓமானை வசிப்பிடமாகவும் கொண்ட காயத்ரி காசிதாசன் அவர்கள் 11-01-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ராஜேந்திரன் வசந்தசேனன் பத்மினி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவதாசன், தயாளினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காசிதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

திவ்யனா அவர்களின் அன்புத் தாயாரும்,

சிவாணி அவர்களின் அன்புச் சகோதரியும்,

டினேஷன், தர்ஷனா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியை 12-01-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கணவர்
தொடர்புகளுக்கு
காசிதாசன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94775581645
Loading..
Share/Save/Bookmark