திருமதி யூலியற் ஜெனிற்ரா அந்தோனிப்பிள்ளை
(ரதி)
தோற்றம் : 3 ஓகஸ்ட் 1947 — மறைவு : 6 சனவரி 2018
யாழ். ரெம்பிள் ரோட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட யூலியற் ஜெனிற்ரா அந்தோனிப்பிள்ளை அவர்கள் 06-01-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான யோபு லில்லி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து இன்னேசம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை(சிங்கராயர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

றொக்‌ஷன், லீயோபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜீவராஜா, ஜெயராஜா, அஞ்சலீனா(சுகிலா), இசபெல்லா(ஜெனோ- இலங்கை), சுகிர்தராஜா, ஆனந்தராஜா, றொசிற்ரா(நெதர்லாந்து), மக்ஸ்ராஜா(சூரியா- இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆன் றொக்‌ஷன் அவர்களின் அன்பு மாமியாரும்,

புஸ்பராணி, ஜொய்சி, நவரெட்டினம், தவமணி, செல்வராஜா, காலஞ்சென்ற கமல்ராஜா, செபமாலை வண்ணமணி, அந்தோனிப்பிள்ளை(ஐயா),  சாமியாப்பிள்ளை, பிறிட்ஜிற்(இலங்கை), ஜெயமலர், காலஞ்சென்ற பாக்கியநாதர்(கனடா), லயனல், ராகினி, காலஞ்சென்ற ஈசா(நெதர்லாந்து), ஜெசீமா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லுடிஷன், கரோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 12/01/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 13/01/2018, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
திகதி:சனிக்கிழமை 13/01/2018, 10:00 மு.ப
முகவரி:St. Thomas the Apostle Roman Catholic Church, 14 Highgate Dr, Markham, ON L3R 3R6, Canada
தகனம்
திகதி:சனிக்கிழமை 13/01/2018, 11:30 மு.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
றொக்‌ஷன் அந்தோனிப்பிள்ளை(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16475889450
லீயோபன் அந்தோனிப்பிள்ளை(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16472826612
Loading..
Share/Save/Bookmark