திரு சின்னதுரை சற்குணம்
(உரிமையாளர்- Colombo Stores, சுண்ணாகம்)
பிறப்பு : 5 பெப்ரவரி 1949 — இறப்பு : 10 சனவரி 2018

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதுரை சற்குணம் அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதுரை பார்வதி தம்பதிகளின் புத்திரரும், காலஞ்சென்றவர்களான முத்தையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

முகுந்தன்(நிஷான்- La Chapelle, பிரான்ஸ்), கிருஷ்ணவேணி(பிரான்ஸ்), சைலஜா(கொழும்பு), நிசந்தன்(பிரான்ஸ்), தர்சிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தனபாலசிங்கம், அமிர்தலிங்கம், மகாதேவன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கருணாமூர்த்தி(பிரான்ஸ்), சுகந்தன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவலோகநாதன், சிவனேஷ்வரி, சரோஜினிதேவி, விமலாதேவி, சிவகுணநாயகி, சிவகுணநாதன்(நாதன்- லண்டன்), பரமேஷ்வரன்(ஈசன், நிஷான்- பிரான்ஸ்), சிவயோகநாதன்(யோகன் - லண்டன்), மகேஷ்வரி, பத்மலீலா, விஜயலக்‌ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராசமலர், காலஞ்சென்ற கனகரத்தினம், நவரத்தினம், தம்பிஐயா, மாணிக்க தியாகராஜா, இந்திரலீலா(லண்டன்), ஞானசவுந்தரி(போலா- பிரான்ஸ்), அருணா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும், 

அனுசன், மதுசன், அக்‌ஷயா(பிரான்ஸ்), ஆதிஷன், அக்‌ஷரன், இசான்(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-01-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 09:30 மணியளவில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கோப்பாய் கந்தன்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
முகுந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33678292528
நிசந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33668682306
கருணா, வேணி — பிரான்ஸ்
தொலைபேசி:+33626756223
செல்லிடப்பேசி:+33148960311
சுகந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94773577234
சுசி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி:+94774701996
Loading..
Share/Save/Bookmark