திருமதி தர்மஜோதி மனோகாந்தன்
(முன்னாள் தமிழாலய ஆசிரியை)
அன்னை மடியில் : 6 பெப்ரவரி 1953 — இறைவன் அடியில் : 9 சனவரி 2018
யாழ். சுதுமலை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Stuttgart Affalterbach ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மஜோதி மனோகாந்தன் அவர்கள் 09-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கோவிந்தசாமி, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மனோகாந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

கவிசங்கர் அவர்களின் பாசமிகு தாயாரும்,

தயானந்தன்(அவுஸ்திரேலியா), இந்திரஜோதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நந்தகுமார்(ஜெர்மனி), நிரஞ்சலா(அவுஸ்திரேலியா), இதயகாந்தன்(கனடா), காலஞ்சென்ற கோகுலகாந்தன், ஞானகாந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரஞ்சினி(கனடா), டினோதினி(கனடா), பிருந்தா(கனடா) ஆகியோரின் அன்புச் சகலியும்,

சாரங்கன்(கனடா), மிர்னா(கனடா), நீலா(கனடா), மிதுனு(கனடா), தியானி(கனடா), தனுலா(கனடா), கோகுல்(கனடா), சாறோன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

கிரிஷ்ஷன்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 13/01/2018, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Friedhof Affalterbach, 71563 Affalterbach, Germany
கிரியை
திகதி:திங்கட்கிழமை 15/01/2018, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:Friedhof Affalterbach, 71563 Affalterbach, Germany
தொடர்புகளுக்கு
மனோகாந்தன்(கணவர்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+497144331362
கவிசங்கர்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி:+4917623844613
இந்திரஜோதி நந்தகுமார்(சகோதரி) — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4971191243811
சாறோன் — ஜெர்மனி
தொலைபேசி:+4915734588653
தயானந்தன்(சகோதரர்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61395127324
Loading..
Share/Save/Bookmark