திரு கந்தசாமி உதயபானு
(சேகர்)
தோற்றம் : 10 செப்ரெம்பர் 1973 — மறைவு : 8 சனவரி 2018

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி உதயபானு அவர்கள் 08-01-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கந்தசாமி(இளைப்பாறிய ஆசிரியர்) திலகவதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சின்னத்துரை, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

சருண்யா, யோஷிகா, லேணுகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குகன்(ஜெர்மனி), மாலதி(இளைப்பாறிய தபால் அதிபர்- ஏழாலை), சபேசன்(கனடா), உஷாநிதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அகல்யா, கிருஷ்ணதாசன், நந்தினி, மகாதேவன், ரகுபதீஸ்வரன், ரங்கநாயகி, பிரபாகரன், ஸ்ரீகெளரி, பிரபாலினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 07/02/2018, 11:15 மு.ப — 01:15 பி.ப
முகவரி:Goldsmiths Community Centre, Castillon Rd, London SE6 1QD, UK.
தகனம்
திகதி:புதன்கிழமை 07/02/2018, 01:15 பி.ப
முகவரி:Hither Green Crematorium, Verdant Ln, London SE6 1TP, UK.
மதிய போசனம்
திகதி:சனிக்கிழமை 10/02/2018, 11:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி:London Sivan Kovil Trust, 4A Clarendon Rise, London SE13 5ES, UK.
தொடர்புகளுக்கு
வீடு — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447728590140
- — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447753313093
- — இலங்கை
தொலைபேசி:+94212059406
குகன் — ஜெர்மனி
தொலைபேசி:+4917648886946
சபேசன் — கனடா
தொலைபேசி:+19054726504
மகாதேவன் உஷா — ஜெர்மனி
தொலைபேசி:+4922170211945
கெளரி — பிரித்தானியா
தொலைபேசி:+447448817180
செல்லிடப்பேசி:+447428085798
Loading..
Share/Save/Bookmark