திரு இராமலிங்கம் வேலாயுதபிள்ளை JP
(All Ceylon Justice of Peace, Former Asst. Director of Small Industries Department, Colombo & Jaffna கச்சேரி)
அன்னை மடியில் : 13 பெப்ரவரி 1930 — ஆண்டவன் அடியில் : 9 சனவரி 2018

யாழ். மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரம், யாழ். தெல்லிப்பழை வீமன்காமம், கொழும்பு வெள்ளவத்தை, நோர்வே Oslo, Bergen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் வேலாயுதபிள்ளை அவர்கள் 09-01-2018  செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும், தெல்லிப்பழை வீமன்காமத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற  குமாரசூரியர், நாகம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தயாளன்(நோர்வே Bergen), கோகுலன்(நோர்வே Oslo), பாமினி(நோர்வே Oslo), வதனி(நோர்வே Oslo), விமலன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவானந்தி, பவானி, ஆனந்தகரன், கிசோகுமார், உஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,

தனுசன், சோபியா, மயூரன், சேந்தன், சீரோன், செந்தமிழ்ப்பிரியாள், அன்பிற்கினியாள், இயற்றமிழழகன், ஆரூரன், அர்ச்சனா(காயா), ஆரணி, சிவதர்சன், தாட்சாயணி, தாரணி, சேனன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும், பாட்டாவும்,

சண்முகநாதன்(கொழும்பு), மகேஸ்வரி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், இராமநாதன், ரட்ணகோபால், பஞ்சநாதன், வைத்தியலிங்கம், சிறிரங்கநாதன், கண்ணகிதேவி, சகுந்தலாதேவி மற்றும் இரத்தினமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அனுஷியாதேவி, கமலாதேவி, குகமணி(கொழும்பு), காலஞ்சென்றவர்களான கந்தசாமி, ஜெயந்தி, தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான தனேஸ்வரி ராஜரட்ணம், சர்வேஸ்வரி மாசிலாமணி, வாமதேவன், விக்னேஸ்வரி தெய்வேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 16/01/2018, 11:00 மு.ப
முகவரி:Møllendalsveien 56B, 5009 Bergen, Norway
தொடர்புகளுக்கு
தயாளன் — நோர்வே
தொலைபேசி:+4792819641
கோகுலன் — நோர்வே
தொலைபேசி:+4790980042
ஆனந்தகரன் — நோர்வே
தொலைபேசி:+4793429742
கிசோகுமார் — நோர்வே
தொலைபேசி:+4797756728
விமலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447983593129
Loading..
Share/Save/Bookmark