திரு சின்னத்துரை பிரேம்குமார்
(ராசா)
பிறப்பு : 30 டிசெம்பர் 1957 — இறப்பு : 8 சனவரி 2018

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bad Marienberg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை பிரேம்குமார் அவர்கள் 08-01-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, அழகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சபாரத்தினம், இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரமோகனா(சுகந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

சாருஜன், அஸ்மிதா, அஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மோகனரஞ்சிதம்(சுவிஸ்), வசந்தகுமார், ஜெயந்திரகுமார்(சுவிஸ்), மனோரஞ்சிதம்(லண்டன்), மோகனகுமார்(சுவிஸ்), தயாளினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனகரத்தினம்(கண்ணன்- சுவிஸ்), ஞானசேகரம்(லண்டன்), முரளிதாஸ்(இலங்கை), கவிதா(சுவிஸ்), மிதுலா(சுவிஸ்), மகேஸ்வரன் ஆனந்தராஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சன்ஜா, சாருஜா(சுவிஸ்), தாரிஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜதுசிகா(சுவிஸ்), ஹரிஷ்(சுவிஸ்), றக்‌ஷா, றதுஷா, வசந்த்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அனிஷா, அஸ்விகா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 11/01/2018, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Bismarckstraße 64, 56470 Bad Marienberg (Westerwald), Germany
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 12/01/2018, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Bismarckstraße 64, 56470 Bad Marienberg (Westerwald), Germany
கிரியை
திகதி:சனிக்கிழமை 13/01/2018, 02:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Friedhofshalle Bad Marienberg Langenbach, 56470 Bad Marienberg, Germany.
தொடர்புகளுக்கு
விக்னராஜ் — ஜெர்மனி
தொலைபேசி:+4915150616016
சாருயன் — ஜெர்மனி
தொலைபேசி:+491623183232
செல்லிடப்பேசி:+492661917961
மூர்த்தி — ஜெர்மனி
தொலைபேசி:+4915211700505
Loading..
Share/Save/Bookmark