திரு வில்லியம் ஜோசப் சிங்கநாயகம்
பிறப்பு : 18 மே 1937 — இறப்பு : 7 சனவரி 2018

மட்டக்களப்பு கல்முனையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney யை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வில்லியம் ஜோசப் சிங்கநாயகம் அவர்கள் 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற டேவிட் அப்புப்பிள்ளை, ஏரம்பு பூபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ரீட்டா சரஸ்வதி அவர்களின் பாசமிகு பெறாமகனும்,

நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. சூரியபாலன், இந்திரபாலன், சூரியதக்‌ஷணி, பிருந்தா, நிருதபாலன், உதயகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஞானசெளந்தரி, தவராஜா, பேரின்பநாயகம், காலஞ்சென்ற பக்கியநாதன், Dr. தோமஸ்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்), தேவாரணி, சக்தியநாதன், தேவரஞ்சனி, காலஞ்சென்ற யோகநாதன், லியோ, அமிர்தராஜ், இந்திராணி, விஜயானந்தா, வசந்தராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாகரிக்கா பிரியதர்சஷனி, திலகாதேவி, செல்வநாதன், டெரன்ஸ் திவ்வியசீலன், சுரேந்தினி, ரட்ணாநந்தம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஜீவன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

டில்குஷா, நிரஞ்சன், நிந்துஜா, அகிலன், அஷாந்த், அருண்வர்மன், மனோவர்மன், சாய் அக்சனா, சாய் நிக்கேஷ், சாய் திரிஷான் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ராகுல் ஜாயினி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Unit 3,
61 Oxford St,
Epping NSW 2121,
Australia.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 13/01/2018, 09:00 மு.ப
முகவரி:Macquarie Park Cemetery, Delhi Rd & Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia.
கிரியை
திகதி:சனிக்கிழமை 13/01/2018, 10:00 மு.ப
முகவரி:Macquarie Park Cemetery, Delhi Rd & Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia.
தகனம்
திகதி:சனிக்கிழமை 13/01/2018, 12:30 பி.ப
முகவரி:Macquarie Park Cemetery, Delhi Rd & Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia.
தொடர்புகளுக்கு
சூரியபாலன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61468916299
இந்திரபாலன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61435327369
நிருதபாலன்(முரளி) — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61432638854
தக்‌ஷணா — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61478209259
பிருந்தா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447886344068
உதயகலா — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61470313291
Loading..
Share/Save/Bookmark