திருமதி சுப்பிரமணியம் விக்கினேஸ்வரி
(மணி மாமி)
தோற்றம் : 13 ஓகஸ்ட் 1933 — மறைவு : 9 சனவரி 2018

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் விக்கினேஸ்வரி அவர்கள் 09-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவசுதன்(கருணா- சுவிஸ்) அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, கந்தையா, சரஸ்வதி, சண்முகம் மற்றும் பரமேஸ்வரி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருபாமூர்த்தி(ஜெர்மனி) அவர்களின் அன்புச் சிறிய தாயாரும்,

துளசி, தவராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வானதி, இலக்கியன், கவிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில்  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்  தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுப்பிரமணியம் — இலங்கை
தொலைபேசி:+94212213659
சிவசுதன்(கருணா) — இலங்கை
செல்லிடப்பேசி:+94766757889
சிவசுதன்(கருணா) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41566111229