திருமதி குணமணி தாமோதரம்பிள்ளை
பிறப்பு : 9 மார்ச் 1931 — இறப்பு : 9 சனவரி 2018

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Colindale ஐ வதிவிடமாகவும் கொண்ட குணமணி தாமோதரம்பிள்ளை அவர்கள் 09-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற Dr. தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயகுமார், உதயகுமார், ராஜ்குமார், தமயந்தி, சிவகுமார், தவகுமார், ருக்மணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தவமணி, நல்லம்மா, கனகலிங்கம் மற்றும் சிவபாக்கியம், பூமணி(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜமுனா, புவனேஸ்வரி, கல்பனா, காலஞ்சென்ற குகன், கவிதா, ஷகிலா, பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்ஷன், கீரன், கீர்த்தனா, வாசன், லக்‌ஷ்மன், லவன், தனுஷன், சஜிவன், யாஷினி, பிரவீனா, அனுஷா, தேனுஜா, கவினேஷ், மைதீலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
100 Blockley Road,
North Wembley,
HA0 3LW,
United Kingdom.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வியாழக்கிழமை 11/01/2018, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
திகதி:வியாழக்கிழமை 11/01/2018, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
மதிய போசனம்
திகதி:வியாழக்கிழமை 11/01/2018, 11:30 மு.ப
முகவரி:23 Silkfield Rd, London, NW9 6QT, UK
தொடர்புகளுக்கு
ஜெயகுமார் — பிரித்தானியா
தொலைபேசி:+442089085260
செல்லிடப்பேசி:+447715563488
சிவகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447970615962
தமயந்தி — பிரித்தானியா
தொலைபேசி:+442082006621
தவகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447715336589
ருக்மணி — பிரித்தானியா
தொலைபேசி:+447512218439
செல்லிடப்பேசி:+441793329011
Loading..
Share/Save/Bookmark