திரு வயித்தியநாதன் கணேசன்
(ஓய்வுபெற்ற யாழ். மேல் நீதிமன்ற பதிவாளர், அகில இலங்கை சமாதான நீதவான், பிரசித்த நொத்தாரிசு, அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்)
அன்னை மடியில் : 17 பெப்ரவரி 1939 — ஆண்டவன் அடியில் : 8 சனவரி 2018

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட வயித்தியநாதன் கணேசன் அவர்கள் 08-01-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வயித்தியநாதன் தையலம்மை தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகம் அவர்களின் அன்புக் கணவரும்,

நிவேதிதா, சுஜீவன், சேந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குலசேகரம், பூலோகசுந்தரம், அருந்ததி, திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குலதீரன், வத்சலா, ஆரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்வராணி, அருந்தவலட்சுமி, காலஞ்சென்ற குணானந்தன், இராசரத்தினம், லோகமானிய திலகன், சறோஜினிதேவி,
தில்லைநாதன், பரந்தாமன், தனம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பீஷ்மன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 124/1,
இராசாவின் தோட்டம் வீதி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94212217931
செல்லிடப்பேசி:+94776164287
சுஜீவன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447951948560
Loading..
Share/Save/Bookmark