திரு அகிலன் செல்வராஜா
தோற்றம் : 3 ஓகஸ்ட் 1972 — மறைவு : 9 சனவரி 2018

யாழ். கட்டுவன் தண்ணீர்த்தாழ்வைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட அகிலன் செல்வராஜா அவர்கள் 09-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், செல்வராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், நாகரட்ணம் ராதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தாரணி(Bobby) அவர்களின் அன்புக் கணவரும்,

அஸ்வின், ரசிதன், ஆதிரை ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிருசன், சபேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜி, கலையா, வெங்கடேஸ், டினேஸ், வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தாணவி, சைந்தவி, காம்ஜித், அக்சயா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அனுஸ்கா, அப்சரா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 14/01/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 15/01/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 15/01/2018, 11:45 மு.ப — 12:15 பி.ப
முகவரி:St John's Catholic Church, 794 Kingston Rd, Toronto, ON M4E 1R7, Canada
தொடர்புகளுக்கு
நிருசன்(சகோதரர்) — கனடா
தொலைபேசி:+16478211072
பொபி(மனைவி) — கனடா
தொலைபேசி:+14166628129
செல்லிடப்பேசி:+14167271204
அப்பா, அம்மா — கனடா
தொலைபேசி:+14162866980
சபேசன்(தம்பி) — கனடா
தொலைபேசி:+16475396224