திருமதி புஸ்பகாந்தி சண்முகநாதன்
பிறப்பு : 7 மே 1933 — இறப்பு : 8 சனவரி 2018

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், நல்லூர், லண்டன் South Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பகாந்தி சண்முகநாதன் அவர்கள் 08-01-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா(மூக்குத்தி) செல்வராசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

தர்மாம்பிகை(இலங்கை), கிருஷ்ணமூர்த்தி(கனடா), சற்குணமூர்த்தி(இலங்கை), திருமூர்த்தி(இத்தாலி), கலைச்செல்வி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், கந்தசாமி, சரஸ்வதி அம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

KPS வரதராஜா(இலங்கை), இந்திரமலர்(கனடா), பத்மலோஜனி(இலங்கை), அனுஷா(இத்தாலி), மங்களறூபன்(லண்டன்) ஆகியோரின் அன்புமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம், சிவநாதன், மங்கையற்கரசி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அரவிந்தன், அனந்தன், அரங்கன், கிஷோ, பிரவீன், காயத்திரி, அபிரூபன், ராஜினி, கெளசிகன், பிரியங்கன், விஷாலினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 10/01/2018, 11:00 மு.ப
முகவரி:St Marylebone Crematorium, E End Rd, East Finchley, London N2 0RZ, UK
தொடர்புகளுக்கு
கலைச்செல்வி மங்களறூபன் — பிரித்தானியா
தொலைபேசி:+447904513743
செல்லிடப்பேசி:+447552760720
கிருஷ்ணமூர்த்தி — கனடா
தொலைபேசி:+14163018149
சற்குணமூர்த்தி — இலங்கை
செல்லிடப்பேசி:+94757604313
Loading..
Share/Save/Bookmark