திரு சிவதாசன் கருணானந்தன்
(சின்னமணி)
தோற்றம் : 27 செப்ரெம்பர் 1964 — மறைவு : 7 சனவரி 2018

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சிவதாசன் கருணானந்தன் அவர்கள் 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கருணானந்தன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சேனாதிராசா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கவிதா அவர்களின் அன்புக் கணவரும்,

றொசாந், நிசாந், கெளதம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கோகுலதாசன், சண்முகதாசன், காலஞ்சென்ற சுகுணதாசன், பிறேமதாசன், ஜோதிதாசன், கலையரசி, கலைச்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Jade அவர்களின் அன்பு மாமனாரும்,

பத்மறாணி, தேவிகா, தயாநிதி, சித்திரா, பாலகோபாலன், இந்திரன், விஜிதா, சுகிதா, காலஞ்சென்ற இளங்கீரன், புனிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நாகராஜன், தீபாகரன், திலகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

Carter, Cason ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 09/01/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி:புதன்கிழமை 10/01/2018, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Ogden Funeral Homes,4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி:புதன்கிழமை 10/01/2018, 10:00 மு.ப
முகவரி:St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
மனைவி — கனடா
தொலைபேசி:+16477829805
கோகுலதாசன் — கனடா
தொலைபேசி:+16478385501
இந்திரன் — கனடா
தொலைபேசி:+14164180037
ஜோதிதாசன் — கனடா
தொலைபேசி:+14167267850
சண்முகநாதன் — கனடா
செல்லிடப்பேசி:+19052860533
Loading..
Share/Save/Bookmark