திருமதி செல்லம்மா தாமு
மண்ணில் : 4 மே 1932 — விண்ணில் : 7 சனவரி 2018

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா தாமு அவர்கள் 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து சிவகாமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தாமு அவர்களின் அன்பு மனைவியும்,

தவமணிதேவி(சுவிஸ்), சகுந்தலாதேவி(இலங்கை), பத்மநாதன்(இலங்கை), லோகநாதன்(ஜெர்மனி), சர்வலோகநாதன்(கனடா), ஜெகநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திராவதி(இலங்கை) அவர்களின் பெரிய தாயாரும்,

நாகலிங்கம், சுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான முருகேசு, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவசுப்பிரமணியம்(சுவிஸ்), யோகநாதன்(இலங்கை), இராசேஸ்வரி(இலங்கை), சர்மினி(ஜெர்மனி), ரஜனிதேவி(கனடா), மாலினி(லண்டன்), தம்பித்துரை(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, இராசம்மா, பாக்கியம் மற்றும் யோகம்மா ஆகியோரின் மைத்துனியும்,

கோபிதா, அனுராஜ், காயத்திரி, சரண்ராஜ், தர்சன், துசாந்தினி, கார்த்திகாயினி, விதுநிஷன், வானுஜன், மீனுஜா, சுவேதி, விதுர்சன், சாருசன், சமிலன், செந்தூரியா, சபிதா, கெளசீகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பூமிகா, ஜாகவி, அட்சயா, சாயனா, தேனகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தீத்தாம்குளம் உல்லிவிராயர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
லோகநாதன்(மகன்)
தொடர்புகளுக்கு
பத்மநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94770255623
லோகநாதன் — ஜெர்மனி
தொலைபேசி:+49634186291
சர்வலோகநாதன் — கனடா
தொலைபேசி:+14163572656
ஜெகநாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447856549299
தவமணிதேவி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41779027465
சகுந்தலாதேவி — இலங்கை
செல்லிடப்பேசி:+94774322333
சந்திராவதி — இலங்கை
செல்லிடப்பேசி:+94769373906
Loading..
Share/Save/Bookmark