Dr. சபாரட்னம் முத்துக்குமாரசாமி
தோற்றம் : 29 யூன் 1929 — மறைவு : 5 சனவரி 2018

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நல்லூர், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரட்னம் முத்துக்குமாரசாமி அவர்கள் 05-01-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்னம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராசகாரியர் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி(பகவதி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான அருளம்பலம்(Dental Surgeon), சுப்பிரமணியம்(Engineer), மகேஸ்வரி, மகாதேவா(Engineer of Telecom), பரமேஸ்வரி, கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, கமலாம்பிகை, விஸ்வநாதன்(Lawyer, LSSP), Dr. ரகுநாதன், பாலசுப்பிரமணியம்(Surveyor) மற்றும் ஞானேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விமலேந்திரன், மோகனச்சந்திரா, காலஞ்சென்ற கமலா, கிரிஜா, ஜெயந்தி, ராஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவநேசன், ஸ்ரீதரன், சுதர்சன், அகிலன், மயூரிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செழினி, லக்‌ஷ்மன், தேசுகி, ஜஸ்மினி, டண்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 10/01/2018, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Shanti Funeral Services, 184 Pinner Rd, Harrow, Middlesex, HA1 4JP, UK.
கிரியை
திகதி:வியாழக்கிழமை 11/01/2018, 09:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Shanti Funeral Services, 184 Pinner Rd, Harrow, Middlesex, HA1 4JP, UK.
தகனம்
திகதி:வியாழக்கிழமை 11/01/2018, 12:00 பி.ப — 12:45 பி.ப
முகவரி:Golders Green Crematorium, 62 Hoop Ln, London NW11 7NL, UK .
தொடர்புகளுக்கு
ராஜேந்திரன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி:+442084273446
மோகனச்சந்திரா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447905898968
Loading..
Share/Save/Bookmark