திருமதி கனகேஸ்வரி பழனிசாமி
பிறப்பு : 15 சனவரி 1945 — இறப்பு : 6 சனவரி 2018

யாழ். மணிக்கூட்டு வீதி பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகேஸ்வரி பழனிசாமி அவர்கள் 06-01-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பழனிசாமி(Accountant- Swiss Air Transport Co LTD- Colombo) அவர்களின் அன்பு மனைவியும்,

தயாபரன், பிரபாகரன், சுதாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலசுப்பிரமணியம்(மட்டக்களப்பு), நாகேஸ்வரி(கொழும்பு), சண்முகநாதன்(Phillips Nursing Home- Jaffna), இராமநாதன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கவிதா, நிர்மலா, புவனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஸ்வின், நிலாணி, துவாரகா, தீபிகா, அனிதா, அனிக்கா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 10/01/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Ogden Funeral Home, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி:வியாழக்கிழமை 11/01/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Ogden Funeral Home, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி:வியாழக்கிழமை 11/01/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி:Highland Hills Crematorium stouffville, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பழனிசாமி — கனடா
தொலைபேசி:+16478318599
சன்முகநாதன் — கனடா
தொலைபேசி:+16477634048
தயா — கனடா
தொலைபேசி:+16472030648
பிரபா — கனடா
தொலைபேசி:+14165000295
சுதா — கனடா
தொலைபேசி:+16138680861
Loading..
Share/Save/Bookmark