திருமதி நாகம்மா வீரசிங்கம்
மண்ணில் : 26 மே 1940 — விண்ணில் : 6 சனவரி 2018

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், உடுவில் ஆலடியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா வீரசிங்கம் அவர்கள் 06-01-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

நல்லதம்பி, இரத்தினம், காலஞ்சென்ற கந்தையா, பொன்னையா, மாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகேஸ்வரன், பத்மலீலா, வசந்தாதேவி(பிரான்ஸ்), சந்திராதேவி, சாரதாதேவி(இலங்கை), மகேஸ்வரன்(பிரான்ஸ்), சசிந்தாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நிர்மலயோகினி, இராசலிங்கம், சந்திரபாலா(பிரான்ஸ்), பிறேமானந்தன், றெயிகரன், மேனகா(பிரான்ஸ்), தசரதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மருதனார்மடம் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சந்திரபாலா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33751368561
விஜயபாலா — பிரான்ஸ்
தொலைபேசி:+33626652131
மகேஸ்வரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33605915615
றபேசன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94773257876
நாகேஸ்வரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33637868936
வசந்தாதேவி — பிரான்ஸ்
தொலைபேசி:+33160785401