திரு தேவதாசன் ஆரோக்கிய மரியதாசன்
பிறப்பு : 12 யூலை 1941 — இறப்பு : 30 டிசெம்பர் 2017

யாழ். பளை பச்சிலைப்பள்ளியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தேவதாசன் ஆரோக்கிய மரியதாசன் அவர்கள் 30-12-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான தேவதாசன் ஜெயசீலி(ரூபி) தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அரியமலர் ராணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கீதபொன்கலன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

கிளமெண்டா தர்மசீலி(தர்மனி), அன்ரன் கிளரன்ஸ், டென்சில் பகீரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிறான், பாரதி, அனிற்றா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்மலர், தோமஸ், பாக்கியநாதர் மற்றும் லீலா, சோதிமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜொனத்தன், யுவனீற்றா, யுவனா, மரியஸ், மரிசா, மனுவலா, டெல்வின், டெனிற்றா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 12/01/2018, 04:00 பி.ப — சனிக்கிழமை 13/01/2018, 11:30 மு.ப
முகவரி:260 Court Rd, London SE9 4TY, UK [Any Time]
திருப்பலி
திகதி:சனிக்கிழமை 13/01/2018, 12:00 பி.ப
முகவரி:Our Lady Of Lourdes R C Church, 45 Burnt Ash Hill, Lee, London SE12 0AE, UK(Parking available on Dallinger Road SE12 0TL, Home Lacey SE12 0HP)
நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 13/01/2018, 01:30 பி.ப
முகவரி:Kemnal Park Cemetery, A20 Sidcup By-Pass, Chislehurst BR7 6RR, UK
மதிய போசனம்
திகதி:சனிக்கிழமை 13/01/2018, 02:30 பி.ப
முகவரி:St Andrew's Church, 233 Court Rd, London SE9 4TQ, UK
தொடர்புகளுக்கு
கிளமெண்டா(தர்மினி- மகள்) — பிரித்தானியா
தொலைபேசி:+442088571844
செல்லிடப்பேசி:+447982325827
சிறான்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447941247609
அன்ரன் கிளரன்ஸ்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447753139035
டென்சில் பகீரதன்(மகன்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61425147763
Loading..
Share/Save/Bookmark