செல்வன் புஷ்பராஜா பிரதீப்
அன்னை மடியில் : 21 யூன் 1990 — இறைவன் அடியில் : 27 டிசெம்பர் 2017

முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணிரூற்றைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Brétigny-sur-Orge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பராஜா பிரதீப் அவர்கள் 27-12-2017 புதன்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.

அன்னார், சபாபதிப்பிள்ளை கயிலேஸ்வரி(முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணிரூற்றை) தம்பதிகள், காலஞ்சென்ற நடராஜா, நகுலேஸ்வரி(யாழ். நல்லூர்) தம்பதிகளின் அன்பு பேரனும்,

புஷ்பராஜா சிவஞானசோதி தம்பதிகளின் அன்பு மகனும்,

பிரியா, பிறேம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மகேந்திரன் பாக்கியலட்சுமி(பிரான்ஸ்), சிறீஸ்கந்தராஜா செல்வமலர்(இலங்கை), விக்னேஸ்வரன் கனகாம்பிகை(கனடா), கதிர்ச்செல்வன் வட்சலா(கனடா), சசிகுமார் வாசுகி(பிரான்ஸ்), நாகராசா, காலஞ்சென்ற கமலினி(இலங்கை), சிறி சிறீமதி(இலங்கை), கிறிஸ்ரி கோமதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

துஷாந்தினி, நிஷாந்தினி, சுபாந்தினி, விஜிதா, சுஜிதா, கெளசிகன், ராம்ஜி, சுகிர்தன், தாட்சாயினி, சயாந்தினி, சந்தோஷிகா, ஷகானா, சஜன்குமார், அமுதா, நிதா, ஜெயந்தன், அயந்தன், பிருந்தா, மது, தனுஷ், அப்ஷா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 08/01/2018, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Le Funérarium, Lieu dit la voie creuse,3 Bis Route d'Arpajon, 91630 Avrainville, France
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 09/01/2018, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Le Funérarium, Lieu dit la voie creuse,3 Bis Route d'Arpajon, 91630 Avrainville, France
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 10/01/2018, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Le Funérarium, Lieu dit la voie creuse,3 Bis Route d'Arpajon, 91630 Avrainville, France
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 11/01/2018, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Le Funérarium, Lieu dit la voie creuse,3 Bis Route d'Arpajon, 91630 Avrainville, France
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 12/01/2018, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Le Funérarium, Lieu dit la voie creuse,3 Bis Route d'Arpajon, 91630 Avrainville, France
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 13/01/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Le Funérarium, Lieu dit la voie creuse,3 Bis Route d'Arpajon, 91630 Avrainville, France
கிரியை
திகதி:திங்கட்கிழமை 15/01/2018, 12:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி:Le Funérarium, Lieu dit la voie creuse,3 Bis Route d'Arpajon, 91630 Avrainville, France
தொடர்புகளுக்கு
புஷ்பராஜா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33160854335
மகேந்திரன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33651779546
சிறீஸ்காந்தராசா — இலங்கை
செல்லிடப்பேசி:+94773154858
விக்னேஸ்வரன் — கனடா
தொலைபேசி:+15142450075
கதிர்செல்வன் — கனடா
செல்லிடப்பேசி:+16472615931
அருந்தவசெல்வன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33688554867
பிறேமசெல்வன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33688554867
ஜெயசெல்வன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33611138994
சசிகுமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33751005010
Loading..
Share/Save/Bookmark