திரு இராசலிங்கம் தம்பையா
(Art Master, ஓய்வுபெற்ற ஆசிரியர்- Hartley College, Kokkuvil Hindu College, Nuffield School Kaithady)
பிறப்பு : 6 ஏப்ரல் 1940 — இறப்பு : 18 டிசெம்பர் 2017

யாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிரி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் தம்பையா அவர்கள் 18-12-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா கதிரமலை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கந்தவனம் விசாலாட்சி(இராசம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரபாகரன்(பிரபா), சுஜி, ரூபாகரன்(ரூபன்), வினோபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரேமா, ஷர்மிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாதனா, கவின், லவன், சச்சின், நவீன் Roshan ஆகியோரின் அன்புப் பேரனும்,

சுந்தரலிங்கம், செல்வலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அகிலகுமாரி, ராதாமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

முகுந்தன், மைதிலி, கோபிநாத், சங்கரி, யசோதா, சுரேஷன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 23/12/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 24/12/2017, 12:30 பி.ப — 01:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 24/12/2017, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 24/12/2017, 04:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பிரபா — கனடா
தொலைபேசி:+14163573456
ரூபன் — கனடா
செல்லிடப்பேசி:+16138538771
வீடு — கனடா
தொலைபேசி:+14169194644
சுந்தரலிங்கம் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61478139489
செல்வலிங்கம் — இலங்கை
தொலைபேசி:+94212263135
Loading..
Share/Save/Bookmark