திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன்
(தவம்)
அன்னை மடியில் : 23 மே 1962 — ஆண்டவன் அடியில் : 15 டிசெம்பர் 2017

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Asker, Brattvåg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சாட்சரம் விஜயேந்திரன் அவர்கள் 15-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம் பஞ்சாட்சரம், பஞ்சாட்சரம் நாகேஸ்வரி, யோகேஸ்வரி பஞ்சாட்சரம் ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, ராசாத்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யாழினி அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கீதா, சஜீவன், சர்மஜா, சனுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜயமாலினி(சுவிஸ்), விமலேந்திரன்(சுவிஸ்), விபுலேந்திரன்(பிரான்ஸ்), வில்வேந்திரன்(இலங்கை), லவேந்திரன்(பிரான்ஸ்), குசேந்திரன்(பிரான்ஸ்), சுவேந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற கஜேந்திரன், பவீந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரதிகலா(சுவிஸ்), கலா(சுவிஸ்), சுகந்தி(அவுஸ்திரேலியா), சுதாகரன்(சுவிஸ்), மனோகரன்(சுவிஸ்), சந்திரசேகரன்(அவுஸ்திரேலியா), அமிழ்தினி(நோர்வே), கிருபானந்தன், ரோஜாரமணி, சுபாஜினி, ரேவதி, சுதர்சினி, ரஜனி, பித்தி, நிரஞ்சனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிரிஜன், பிரியங்கன், அபிநயா, ஆதவன், மதுஷான், துவாரகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நடராசா(நோர்வே), மோகனரங்கன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

கிரிஜன், பிரியங்கன், அபிநயா, ஆதவன், மதுஷான், துவாரகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜவகர், ஜஸ்மின், சுவேஸ்திகன், வினோஜன், சௌபர்ணிகா, அட்சயா, பவோஜன், வந்தனா, அக்சன், அஸ்வினி, கௌதமன், அதிராகா, மேகலா, மாறன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஆதீசன், அனுஸ், ஆகாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 17/12/2017, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Bærum sykehus kapell, Sogneprest Munthe-kaas vei, 1346 Sandvika, Norway
தகனம்
திகதி:செவ்வாய்க்கிழமை 19/12/2017, 02:00 பி.ப — 02:50 பி.ப
முகவரி:Vardåsen menighet, Vardefaret 40, 1388 Borgen, Norway
தொடர்புகளுக்கு
யாழினி(மனைவி) — நோர்வே
செல்லிடப்பேசி:+4770216103
சஜீவன்(மகன்) — நோர்வே
செல்லிடப்பேசி:+4791745423
அமிழ்தினி(மைத்துனி) — நோர்வே
செல்லிடப்பேசி:+4792864608
பாபு(தம்பி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41319444016
விபு(தம்பி) — பிரான்ஸ்
தொலைபேசி:+33623885022
செல்லிடப்பேசி:+33952421020
லவன்(தம்பி) — பிரான்ஸ்
தொலைபேசி:+33695523615
பவீந்திரன்(தம்பி) — பிரான்ஸ்
தொலைபேசி:+33695704909
நாகேஸ்வரி(அம்மா) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778057869
ராசாத்தி(மாமி) — நோர்வே
செல்லிடப்பேசி:+4791185357
மாலினி(தங்கை) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41448032348
மனோகரன்(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41796882167
சந்திரசேகரன்(மைத்துனர்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61407989256
மாலினி மோகனரங்கன்(மைத்துனி) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41786076594
சுதாகரன்(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41326810583
Loading..
Share/Save/Bookmark