திரு கந்தையா சம்பந்தர்
பிறப்பு : 10 நவம்பர் 1931 — இறப்பு : 11 டிசெம்பர் 2017

யாழ். வரணி வடக்கு தம்பானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சம்பந்தர் அவர்கள் 11-12-2107 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின்  மகனும், முருகர் தெய்வானைப்பிள்ளை  தம்பதிகளின்  மருமகனும்,

கமலநாயகி அவர்களின்  கணவரும்,

சிவஞானரட்ணம், செல்வரட்ணம், இராசமலர் ஆகியோரின்  தந்தையும்,

செல்லையா, வள்ளியம்மை ஆகியோரின்  சகோதரரும்,

செல்வச்சோதி, சந்திரராணி, குஞ்சுத்தம்பி ஆகியோரின்  மாமனாரும்,

இராசரட்ணம், பரமேஸ்வரி ஆகியோரின்  மைத்துனரும்,

முகுந்தன், இளங்கோ, வினோதன், சுதா, தர்சினி, நிருபன், நிசாந்தன், நிரேகா, றுமேஸ், தினேஸ், சிந்துஜா, சபேஸ், ரமேஸ் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல்  12-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் முள்ளி ஐயக்கண்டி இந்து கணத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரமேஸ் — இலங்கை
செல்லிடப்பேசி:+94775095693
வினோதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447429594341
Loading..
Share/Save/Bookmark