திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
தோற்றம் : 26 செப்ரெம்பர் 1991 — மறைவு : 4 டிசெம்பர் 2017

ஜெர்மனி Münster ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட றமிலன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 04-12-2017 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், பாலசுப்பிரமணியம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும்,

மயூரதன், பிரசாந், பிரதீப் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
S.Balasubramaniam,
Coerdestiege 63,
48157 Münster,
Germany.

தகவல்
சிவகாமி பாலசுப்பிரமணியம்(தாய்)
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 13/12/2017, 01:30 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Friedhof Hohe Ward, Am Waldfriedhof 20, 48165 Münster, Germany
தொடர்புகளுக்கு
அம்மா — ஜெர்மனி
தொலைபேசி:+492512843492
மயூரதன்(சகோதரர்) — ஜெர்மனி
தொலைபேசி:+491622678462
Loading..
Share/Save/Bookmark