திரு பொன்னம்பலம் சங்கரபிள்ளை
(Retired work Supervisor- Naval Health Service, Sri Lankan Navy திருகோணமலை)
மலர்வு : 29 ஓகஸ்ட் 1924 — உதிர்வு : 2 டிசெம்பர் 2017

யாழ். நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு நாமகள் வீதி, லண்டன் Croydon ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சங்கரபிள்ளை அவர்கள் 02-12-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்பலம் பொன்னம்பலம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் செல்லத்துரை செல்லத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சங்கரபிள்ளை  சிரோன்மணி(சுபத்திரை) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பரமகுரு, சின்னத்தம்பி, பொன்னம்மா, சோதிப்பிள்ளை, அல்லிமலர், சிவகுரு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானகணேசன்(பிரதேச மின்பொறியியலாளர். - யாழ். பிரதேசம்), Dr. ஞானபாஸ்கரன்(கனடா), ஞானாம்பாள்(லண்டன்) ஆகியேரரின் அன்புத் தந்தையும்,

வசந்தினி ஞானகணேசன்(இலங்கை), Dr. அஜந்தா ஞானபாஸ்கரன்(கனடா), கணேந்திரன்(Gana- Niru Europe Ltd - லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,

ரஜீவன்(இலங்கை), ஷர்மி(இலங்கை), அஸ்வின்(கனடா), சோபிதா(கனடா), ஹம்சினி(கனடா), அபிஷேக்(லண்டன்), அகல்யா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 16/12/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 17/12/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 17/12/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 17/12/2017, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Highland Hills Funeral Home, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
ஞானகணேசன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94777376450
Dr. ஞானபாஸ்கரன்(மகன்) — கனடா
தொலைபேசி:+19055342079
ஞானாம்பாள்(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி:+442084059565
Loading..
Share/Save/Bookmark