திரு கலைமாறன் சீவரட்ணம்
அன்னை மடியில் : 5 பெப்ரவரி 1970 — ஆண்டவன் அடியில் : 9 டிசெம்பர் 2017

கிளிநொச்சி கனகபுரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Newbury Park ஐ வதிவிடமாகவும் கொண்ட கலைமாறன் சீவரட்ணம் அவர்கள் 09-12-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சீவரட்ணம், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தொம்மைப்பிள்ளை சபரிமுத்து, பார்பரா சபரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புளோரினா அவர்களின் பாசமிகு கணவனும்,

யூட்ஜீவின், இவோனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கலைதேவி(யாழ்ப்பாணம்), கலைச்செல்வன்(ஜெர்மனி), கலைரதி(கொழும்பு), கலைவாணி(ஜெர்மனி), கலைச்செல்வி(ஜெர்மனி), கலைவாணன்(கிளிநொச்சி), கலையரசி(பிரான்ஸ்), கலைமகள்(பிரான்ஸ்), கலைஅமுதா(கிளிநொச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவஞானசுந்தரம்பிள்ளை, பத்மாதேவி, ஆறுமுகதாசன், கோகுலசிங்கம், அல்பிரட் சந்திரகுமார், யோகேஸ்வரி, சிவராசன், கண்ணன், நிமலன், கிளாரன்ஸ், மேரி புளோறா, மேரி புளோறட், புளோரிடா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரோக்கியநாதர், மரியநாயகம், அன்ரன் ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி:வியாழக்கிழமை 21/12/2017, 12:30 பி.ப — 03:00 பி.ப
முகவரி:City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK.
தொடர்புகளுக்கு
- — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447577911556
- — ஜெர்மனி
தொலைபேசி:+494718096739
- — பிரான்ஸ்
தொலைபேசி:+33953617374
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94768805289
- — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447930530406
- — பிரித்தானியா
தொலைபேசி:+442085976779
Loading..
Share/Save/Bookmark