திருமதி அம்பிகாவதி சீனித்தம்பி
மண்ணில் : 20 செப்ரெம்பர் 1935 — விண்ணில் : 10 டிசெம்பர் 2017

மட்டக்களப்பு பன்குடாவெளியைப் பிறப்பிடமாகவும், ஏறாவூர் 5ம் குறிச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகாவதி சீனித்தம்பி அவர்கள் 10-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி அமிர்தம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலாப்போடி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலாப்போடி சீனித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

கணேசமலர், இலட்சியமூர்த்தி, தட்சணாமூர்த்தி, காந்திமலர், தவசோதி(ஜெர்மனி), சிவசாந்தி(குறிஞ்சி- சுவிஸ்), ரூபசாந்தன்(கண்ணன்- சுவிஸ்), சதாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஞானசெல்வம், பத்மநாதன், மற்றும் ஜீவானந்தம், பாக்கியவதி, சச்சிதானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரீமகேசன், இலட்சுமணன்(அதிபர் மட் / களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயம்), அமிர்தலிங்கம்(சுவிஸ்), சுதாமதி, பவானி(உப தபால் அதிபர்- உன்னிச்சை), ஸ்ரீகீதா(ஜெர்மனி), ருத்ராயினி(சுவிஸ்), துர்க்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மயிலிப்போடி, கணேசமாணிக்கம், கண்ணப்பர், சிவநேசராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புஸ்பலதா, ஜெயரஞ்சிதம் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

ஸ்ரீமிதுன், ஸ்ரீநிர்மிதன், நிலக்‌ஷி, ஷர்மிலப்பிரியன், பிரியந்தி, சுபிலகேஷன், பவித்திரிஜா ஆகியோரின் நேசமிகு அம்மம்மாவும்,

சுமேஸ்காந், துவாரகேஷன், விதுகேஷன், வித்தியாழினி, ஜரூக்‌ஷா, ஷகான், ரக்‌ஷிகன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-12-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏறாவூர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94766843828
- — இலங்கை
தொலைபேசி:+94652240918
Loading..
Share/Save/Bookmark