திரு முத்துராசா குணபாலன்
பிறப்பு : 13 யூலை 1964 — இறப்பு : 8 டிசெம்பர் 2017

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Krefeld ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துராசா குணபாலன் அவர்கள் 08-12-2017 வெள்ளிக்கிழமை அன்று ஜெர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துராசா, தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், ஏகாம்பரம் மல்லிகாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பபிந்திரன், பபித்தா, சிந்துஜன் ஆகியோரின் ஆசை தந்தையும்,

குணரத்தினசிற்பரன்(ஜெர்மனி), மகாலட்சுமி(சுவிஸ்), சத்தியலட்சுமி(சுவிஸ்), ஜெயலட்சுமி(ஜெர்மனி), சந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தி(ஜெர்மனி), குமாரலிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற விக்னேஸ்வரன்(சுவிஸ்), மணிமாறன்(ஜெர்மனி), கலா(இலங்கை), கலாரஞ்சினி(ஜெர்மனி), சசிகலா(இலங்கை), நாகரூபன்(பிரான்ஸ்), சிவகெளரி(பிரான்ஸ்), நுயாந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கெளசலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நந்தகுமார்(ஜெர்மனி), மகேந்திரராசா(இலங்கை), மகாலிங்கம்(பிரான்ஸ்), ரம்யா(பிரான்ஸ்), சிந்து(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சுகி, அனுஜன், திலீபன், சுதா, நிதுசனா, தர்சன், நீரன், பிரதிகா, பிரதிகன், ரகீசன், ருகீசன், ஜெரேமிகா, ரோஜர், நிரோஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்சனா, வினுஜன், திலக்‌ஷன், திலக்சனா, திவ்யன், ஆதவி,  தரிஷானன், திவ்யாசினி, தருணிகா, சஸ்வின் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

நிருஷன், சாருஜன், எழிலரசி, எழிலன், சிவகரன், காவேரி, ஜெனுஜி, றஜிவன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

லவின், சமிரா, றணாவ், றியான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
56, Am Dorfgraben,
47809 Krefeld,
Germany.

தகவல்
இந்திரா(மனைவி)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 13/12/2017, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:Hauptfriedhof Heideckstraße 127 47805 krefeld germany.
கிரியை
திகதி:திங்கட்கிழமை 18/12/2017, 09:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி:Friedhofskapelle Elfrath an der Elfrather Mühle 115 47802 Krefeld, Germany.
தொடர்புகளுக்கு
மனைவி — ஜெர்மனி
தொலைபேசி:+492151516078
பெறாமகள் — ஜெர்மனி
தொலைபேசி:+4915218624251
மகன் — ஜெர்மனி
தொலைபேசி:+491728026509
தாய் — இலங்கை
தொலைபேசி:+94212215425
மாமனார் — இலங்கை
தொலைபேசி:+94212213718
சகோதரி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41313727552
செல்லிடப்பேசி:+41788499422
சகோதரன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+497136910785
Loading..
Share/Save/Bookmark