திரு நன்னித்தம்பி பொன்னம்பலம்
தோற்றம் : 21 சனவரி 1931 — மறைவு : 9 டிசெம்பர் 2017

யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு பம்பலப்பிட்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நன்னித்தம்பி பொன்னம்பலம் அவர்கள் 09-12-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நன்னித்தம்பி இளையபிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், அம்பலவாணர் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,

திலகேஸ்வரி, ஞானேஸ்வரி(பிரான்ஸ்), ஜெகதீஸ்வரன்(ஜெர்மனி) ஆனந்தேஸ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற விசுவலிங்கம்(ஏரம்பு), கணேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜசிங்கம்(Airline Traders), ஆனந்தலிங்கம்(பிரான்ஸ்), சீதாலெட்சுமி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு, சங்கரலிங்கம், சிரோன்மனி, வாலாம்பிகை, கனகசபை(சாமியார், உமா ரேடிங் சென்டர்), மற்றும் புலவர் திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சின்னப்பிள்ளை(பூமணி), காலஞ்சென்றவர்களான நல்லம்மா, நாகலிங்கம்பிள்ளை(சாமியார்), வைத்திலிங்கம், நாகேஸ்வரி, மற்றும் அன்னலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகலனும்,

Dr ஜனந்தனி, மகிந்தன், சாலினி, இந்துசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு 10-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் பொறளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
இலக்கம் 27,
சாகரவீதி பம்பலப்பிட்டி,
கொழும்பு.

தகவல்
இராஜசிங்கம், ஆனந்தி பொன்னம்பலம்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94112584435
செல்லிடப்பேசி:+94777719856
- — இலங்கை
தொலைபேசி:+94112502738
செல்லிடப்பேசி:+94777597450
Loading..
Share/Save/Bookmark