திரு சின்னத்தம்பி சிவப்பிரகாசம்
பிறப்பு : 10 ஓகஸ்ட் 1938 — இறப்பு : 8 டிசெம்பர் 2017

யாழ். பொலிகண்டி வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவப்பிரகாசம் அவர்கள் 08-12-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சுந்தரம், சின்னக்கிளி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயராணி(லண்டன்), ஜெயரதி(பிரான்ஸ்), ஜெயஸ்ரீதரன்(சுவிஸ்), ஜெயநிதி(இலங்கை), ஜெயவனிதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, செங்கமலம், சந்திரசேகரம் மற்றும் நேசமலர், செல்வக்கதிரமலை, அம்பிகாவதி, அன்னலிங்கம், காந்தமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குலராஜசிங்கம்(லண்டன்), குணரத்தினசாமி(பிரான்ஸ்), காலஞ்சென்ற தவேஸ்வரன்(இலங்கை), செல்வராசா(சுவிஸ்), சறோயினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயகௌரி, ஜெனார்த்தனி, பகிதரன்(லண்டன்), ஜெயகிருபா(டென்மார்க்), சுதா, சுபாசினி, சுமதா, சுபராஜ், சுதர்சனா, குணராஜ்(பிரான்ஸ்), ஜனனி, றொசானி, மதுசூதனன்(இலங்கை), சுஜாந்தன், கயானா, பகீசன், பகீசனா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிதன்யா, பிரதன்(லண்டன்), ஜெனுசன், ஜெரீபன், ஜெனுசியா(டென்மார்க்), ஈஸ்விகா, லதுஜா, கிருதிகன், சுகானா, சுருதி, சுபிசன், தரூஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-12-2017 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி. ப 01:30 மணியளவில் எல்லங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஜெயஸ்ரீதரன்(மகன்- சுவிஸ்)
தொடர்புகளுக்கு
ஜெயகௌரி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447443006992
ஜெயரதி — பிரான்ஸ்
தொலைபேசி:+33699516119
ஜெயவனிதா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41796615199
ஜெயஸ்ரீதரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41779191105
ஜெயநிதி — இலங்கை
செல்லிடப்பேசி:+94771971451
Loading..
Share/Save/Bookmark