திரு அருணாசலம் வேல்முருகு
ஜனனம் : 26 யூன் 1927 — மரணம் : 8 டிசெம்பர் 2017

அனுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், அனுராதபுரம், யாழ். உரும்பிராய் கோப்பாய், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் வேல்முருகு அவர்கள் 08-12-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கோப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தெய்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

ரவீந்திரன்(நியூசிலாந்து), குலேந்திரன்(கனடா), காலஞ்சென்ற பாலேந்திரன்(நோர்வே), நிர்மலா(கனடா), சுபேந்திரன்(நோர்வே), புவனேந்திரன்(நோர்வே), அகிலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மநாதன், சோமநாதன், நவரட்ணராஜா, யசோதரா, நாகேந்திரன், ராமச்சந்திரன், ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேசராணி(நியூசிலாந்து), உஷாராணி(கனடா), சோதிராணி(நோர்வே), கஜேந்திரன்(கனடா), புஸ்பராணி(நோர்வே), சந்திரிக்கா(நோர்வே), தேவராஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ரவீணா, அபராஜிதன், ஆரபி, செளமித்திரி, பிரணவன், சங்கவி, வருண், சாரா, திவ்யா, நிவேதா. நீதன், நிருபா, வைசாலி, மதுசா, கிசா, மகிமா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 10/12/2017, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 11/12/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 11/12/2017, 12:00 பி.ப
முகவரி:St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
நிர்மலா — கனடா
தொலைபேசி:+19052014978
அகிலா — கனடா
செல்லிடப்பேசி:+16477721901
கஜேன் — கனடா
செல்லிடப்பேசி:+14165689197
தேவா — கனடா
செல்லிடப்பேசி:+14165703246
Loading..
Share/Save/Bookmark