திருமதி முத்தம்மா செல்வராசா
அன்னை மடியில் : 6 சனவரி 1939 — ஆண்டவன் அடியில் : 2 டிசெம்பர் 2017

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தம்மா செல்வராசா அவர்கள் 02-12-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னுத்துரை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும்,

நாகேஸ்வரன், நகுலரஞ்சினி(கனடா), செல்வரஞ்சினி(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற  நாகம்மா, செல்லம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மகேசன்(டென்மார்க்) அவர்களின் அன்பு மாமியாரும்,

கஜேந்திரன்(கனடா) அவர்களின் பாசமிகு சின்னம்மாவும்,

தாரணி, ஜனகன்(டென்மார்க்), பிரணவன், காயத்திரி, பிரணீசன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 09-12-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் 10-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அதே இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 01:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கஜன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776712540
வேஜின் — இலங்கை
தொலைபேசி:+94112437560
செல்லிடப்பேசி:+94755650227
Loading..
Share/Save/Bookmark