திரு வைத்திலிங்கம் துரைராசா
பிறப்பு : 11 ஏப்ரல் 1934 — இறப்பு : 5 டிசெம்பர் 2017

யாழ். ஊரெழு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா மார்க்கத்தை(Markham) வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் துரைராசா அவர்கள் 05-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், ஊரெழு மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், ஏழாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான துரையப்பா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

றஞ்சினிதேவி(இலங்கை), சாந்தினி(ஜெர்மனி), ரவீந்திரன்(கனடா), பேபி(கனடா), சுகந்தினி(இலங்கை), கிருஸ்ணராணி(ஐக்கிய அமெரிக்கா), குமார்(கனடா), தர்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அமிர்தலிங்கம், வேலழகன், விமலராணி(சாந்தி), ராசன், சத்தியசீலன், ராசகுமார், சுகன்யா, ராஜகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, அப்புத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சர்மினி மயூரன், பிருந்தா, சஜித், சரண்யா, ஆருணி, நிவேதன், நிஷானி, சுமித், சுமித்தா, சஜித்தா சினோஜன், சரணி, சங்கவி, தயஷாகரி, தனுராஜ், ஸ்ரீகரராஜ், சுஜித்தா, ஸ்ரீனிக்கா, ஹரீன், சாரங்கி, கயானி, அனித் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஹரீன், ஸ்ரீநிஷா, ஷயன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 11/12/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 12/12/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 12/12/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:செவ்வாய்க்கிழமை 12/12/2017, 11:30 மு.ப
முகவரி:Forest Lawn Mausoleum & Cremation Centre, 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
றஞ்சினிதேவி அமிர்தலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94774645282
சாந்தினி வேலழகன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+497761936608
ரவீந்திரன் விமலராணி — கனடா
தொலைபேசி:+19052051070
செல்லிடப்பேசி:+14166785284
பேபி ராசன் — கனடா
தொலைபேசி:+14165876420
செல்லிடப்பேசி:+14167213916
சுகந்தினி சத்தியசீலன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94752032314
கிருஸ்ணராணி ராசகுமார் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+13476571775
குமார் சுகன்யா — கனடா
தொலைபேசி:+16473939150
செல்லிடப்பேசி:+16476468254
தர்சினி ராஜகுமார் — கனடா
செல்லிடப்பேசி:+16478275203
Loading..
Share/Save/Bookmark