திருமதி இராசம்மா மகேசுரன்
அன்னை மடியில் : 12 சனவரி 1923 — ஆண்டவன் அடியில் : 7 டிசெம்பர் 2017

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். அல்வாய் முத்துமாரி அம்மன் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா மகேசுரன் அவர்கள் 07-12-2017 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை லக்‌ஷ்மிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மகேசுரன் வேலுப்பிள்ளை(Ex. Sub-Postmaster) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற விஜயலக்‌ஷ்மி மற்றும் வரலக்‌ஷ்மி, தனலக்‌ஷ்மி, செல்வலக்‌ஷ்மி(இலங்கை), சிவதாசன், லோகேசன், வசந்தலக்‌ஷ்மி, ஆனந்தலக்‌ஷ்மி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அரியரத்தினம், கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை மற்றும் குலசிங்கம், பரமேஸ்வரன், கிருஷ்ணராஜா(இலங்கை), பத்மாஜினி, கோப்பெருந்தேவி, மகேசன், இராஜலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராகவன், ஜெயரூபி(ஐக்கிய அமெரிக்கா), ரஜீவன், ஜிவ்யா(சிங்கப்பூர்), ரஜிதா, கனகசுந்தரம், சயந்தன், நிரோஷன், துஷ்யந்தி, கஜந்தன்(இலங்கை), வித்யதர்ஷி, உதயதர்ஷி, பிரியதர்ஷி, ஹவினா, ரதினா, நதிஜன், நிஷாந், கவிசாந், விதுர்ஷன், பவிதா, ரம்யா, தனுஷன், விஷ்ணுகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரசிக்கா, கெளசல், வர்ஜிதா, தரண்யா, மாதங்கி, கிசால்யன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவதாசன் — கனடா
தொலைபேசி:+14162813432
லோகேசன் — கனடா
செல்லிடப்பேசி:+15147295134
வசந்தலக்‌ஷ்மி — கனடா
செல்லிடப்பேசி:+16473422719
ஆனந்தலக்‌ஷ்மி — கனடா
தொலைபேசி:+19056700671
வரலக்‌ஷ்மி — இலங்கை
செல்லிடப்பேசி:+94778275632
தனலக்‌ஷ்மி — இலங்கை
செல்லிடப்பேசி:+94775131571
செல்வலக்‌ஷ்மி — இலங்கை
தொலைபேசி:+94112361918