திரு அருணாசலம் சதாசிவம்
தோற்றம் : 12 யூலை 1955 — மறைவு : 6 டிசெம்பர் 2017

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 10ம் வாய்க்காலை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Grand ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் சதாசிவம் அவர்கள் 06-12-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், காமாட்சி(தெய்வானைப்பிள்ளை) தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகனும்,

செல்வமலர்(பிரான்ஸ்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தர்சினி(இலங்கை), தயாளினி(பிரான்ஸ்), வினோதினி(பிரான்ஸ்), ஜெயமோகன்(பிரான்ஸ்), பிரிசாந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரமாகரன்(இலங்கை), சுதாகர்(பிரான்ஸ்), லோகதாசன்(அண்ணாத்துரை- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சேதுராணி(சுவிஸ்), காலஞ்சென்ற பத்மநாதன்(கனடா), யோகராணி(இலங்கை), வசந்தராணி(ஜெர்மனி), ரவீந்திரநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குலசிங்கம்(சுவிஸ்), சாந்தலட்சுமி(கனடா), நடராசா(இலங்கை), பத்மநாதன்(ஜெர்மனி), பிறேஜிடா(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான பத்மநாதன்(இலங்கை), வசந்தமலர் மற்றும் புஸ்பமலர்(இலங்கை), புனிதமலர்(இலங்கை), றஞ்சிதமலர்(இலங்கை), ஜீவமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாஷித்தியா(பிரான்ஸ்), டிலக்கியா(பிரான்ஸ்), விபிதன்(பிரான்ஸ்), கவிஷானி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No.4, Place Louis Aragon,
93160 Noisy-le-Grand,
France.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 08/12/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Le Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 09/12/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Le Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 10/12/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Le Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 13/12/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Le Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
கிரியை
திகதி:வியாழக்கிழமை 14/12/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Le Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
தகனம்
திகதி:வியாழக்கிழமை 14/12/2017, 12:30 பி.ப — 01:30 பி.ப
முகவரி:Le Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
செல்வமலர்(மனைவி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33753902960
தர்சினி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94779103665
தயாளினி சுதாகர்(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33753042296
வினோதினி(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33651950354
ஜெயமோகன்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33758107861
நீதன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33753139350
Loading..
Share/Save/Bookmark